கால்சியம் சார்ந்த உணவுகள் சாப்பிடும் போது இந்த விட்டமின் சி சத்து அதிகம் உள்ள நெல்லிக்காய் சாப்பிட்டு வர எலும்புகள் வலுவாகும்.

நெல்லிக்காயில் இருக்கக்கூடிய அதிகப்படியான அன்சாரிப்பில் பைபர், நாம் சாப்பிட்ட உணவின் மூலமாக வரக்கூடிய கொழுப்பை குடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.

இளம் வயதில் தோன்றக்கூடிய முதுமை தோற்றத்தையும் வரவிடாமல் தடுக்கிறது.

சளி, இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் சாருடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர, ஜலதோஷத்தினால் உண்டாகக்கூடிய பிற பிரச்சனைகளும் எளிதில் குணமாகும்.