அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புகளுக்கு பலத்தையும், புத்துணர்ச்சியும் கொடுக்கும்.நரம்பு தளர்ச்சியை போக்கும்.

வாரம் 3 முறை முருங்கைக்கீரை சாப்பிடுவதால் நரம்புகளுக்கு பழத்தை கொடுக்கும்.

குழந்தை பேரின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது போன்ற பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் மிக சிறந்த மருந்தாகும்.

மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலையும் நரம்புகளையும் வலுவு படுத்துகிறது

மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலையும் நரம்புகளையும் வலுவு படுத்துகிறது