திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்று 'இந்தியன் 2'

இந்தியன் 2 படத்தில் நடித்துள்ள திரை நட்சத்திரங்கள்,

சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, மனோபாலா, சமுத்திரகனி, ஜார்ஜ் மரியான், டெல்லி கணேசன், எஸ் ஜே சூர்யா, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சுமார் ரூ.220 கோடிக்கு படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் 2 படமே மொத்தமாக ரூ.250 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டு உள்ளது. அதில் தற்போதே ஓடிடி உரிமையை விற்பனை செய்ததன் மூலம் 90% பணம் வந்துவிட்டதாக தகவல் வெளியகையுள்ளது.