Pregnancy Symptom in Tamil

 

   நம்ம பிரக்னண்டா இருக்குமோ இல்லையோ ஒரு மாசத்துல வந்து கரெக்டா பீரியட் ஆயிட்டு வருவீங்களா அந்த 30 நாளில் எப்பப்பெல்லாம் வைத்து சார்ஜ் இருக்கும் அப்படின்னா இப்ப வந்து நீங்க பீரியட் ஆகப்போறதுக்கு ஒரு மூணு நாளைக்கு முன்னாடி ஒய் டிஸ்டார்ஜ் இருக்கும் பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறமா அடுத்து ஒரு மூணு நாளைக்கு வந்து பை டிஸ்சார்ஜ் இருக்கும் ஒரு மாதத்தில் வந்து இந்த மாதிரி பீரியடுக்கு முன்னாடி மூணு நாள் பீரியட் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு மூணு நாள் வந்து வயர் டிஸ்சார்ஜ் இருக்கும். அது மட்டும் இல்லாம உங்களுக்கு வந்து ஓவலேசன் நடக்கிற நாள் அதாவது கருமுட்டை வந்து வெடித்து வெளிவர நாள் இந்த நாட்கள்லயும் வந்து உங்களுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும் அது எப்படின்னு எல்லாத்துக்கும் தெரியும் ஒரு மாசத்துல வந்து மிடில்ல இப்போ ஒன்னாம் தேதி பீரியட் ஆயிருக்கீங்க அப்படின்னா அடுத்த 14 15 வது நாள் வந்து உங்களுக்கு ஓவலேஷன் நாளாக இருக்கும் ரெகுலரா பீரியட் ஆகுறவங்களுக்கு அப்படித்தான் இருக்கும் சோ ஒன்னாம் தேதியிலிருந்து 30 ல இருக்குற அந்த 14 இந்த டேட் தான் இந்த டே தான் வந்து உங்களுக்கு வந்து ஓவலேசன் டேவா இருக்கும் இது காமனா எல்லா பெண்களுக்குமே இருக்கக் கூடியது உங்க பிரக்னண்டா இருந்தாலும் சரி பிரக்னண்டா இல்லைன்னாலும் சரி பொதுவா வந்து காமனா இது நடக்கக்கூடிய ஒரு வெள்ளைப்படுதல் அடுத்த கொஸ்டின் வொய்ட் டிஸ்சார்ஜ் அப்படிங்கறது பிரக்னன்சிஸ் இன்டமா எப்படி நானு வெள்ளைப்படுதல் வைத்து நான் பிரக்னண்டா இருக்கேன்னா இல்லையா அப்படிங்கிறத தெரிஞ்சுக்கிறது அப்படின்னு கேட்டீங்க அப்படின்னா சொல்லி இருப்பேன்

இருந்தாலும் சொல்றேன் இப்ப வந்து நீங்க பீரியட் ஆயிடுவீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து இந்த ஓவலேசன் எப்ப வயர் டிஸ்டார்ஜ் இருக்குன்னு சொன்னீங்களா அதுக்கு அப்புறமா அந்த ஒன் ஆர் டூ டேஸ் மட்டும் தான் இருக்கும் நீங்க பீரியட் ஆயிடுவிங்க அப்படிங்குற பட்சத்தில் அதுக்கப்புறம் இருக்கிற டேஸ்ல எல்லாம் உங்களுக்கு வந்து பைட் இருக்காது உங்ககிட்ட ஒரிஜினல் பிளேஸ் வந்து ரொம்ப ட்ரையாக தான் இருக்கும் அதுக்கப்புறம் வந்து நீங்க வைடிஸ் சார்ஜ் வந்து அவ்வளவா இருக்காது இப்படி இருந்துச்சு அப்படின்னா நீங்க பீரியட்ஸ் ஆயிடுவீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் பெரியதுக்கு த்ரீ டேஸ்க்கு முன்னாடி தான் இருக்குமே தவிர ஓவலேசன் முடிஞ்சதுக்கு அப்புறமா அந்த பிட்வீன் கேப்ல வந்து பெருசா வந்து வயிறு டிஸ்டன்ஸ் இருக்காது சப்போஸ் வந்து உங்களுக்கு வந்து கரு வந்து இம்ப்ளண்டேஷன் ஆக ஆரம்பிச்சிருச்சு கருவ வந்து உங்க வயித்துல உருவாக ஆரம்பிச்சிருச்சு அப்படின்னா உங்களுக்கு ஓவலேசன் முடிஞ்சதுல இருந்தே கண்டினியூஸா வந்து லைட்டா கண்ணாடி மாதிரி வந்து சளி போன்ற ஒரு திரவம் மாதிரி வந்து உங்களுக்கு ஒயிட் டிஸ்சார்ஜ் வந்து இருந்துட்டு தான் இருக்கும் இத வச்சு நீங்க தெரிஞ்சுக்கலாம் பிரெண்ட்ஸ் உங்களுக்கு இப்ப ஈஸியா புரிஞ்சிருக்கும் வரை டிஸ்சார்ஜ் வந்து ஓலேஷன் முடிஞ்சதுக்கு அப்புறமா கண்டினியூஸா இருக்கிற மாதிரியே இருந்துட்டு இருந்துச்சு அப்படின்னா நீங்க வந்து பிரேக்நண்ட் ஆவதற்கு சான்ஸ் அதிகமா இருக்கு அதுக்கு அப்புறமா நீங்க ட்ரை ஆஃப் பீல் பண்ணிட்டு திரும்பவும் பீரியட் ஆவது ஒரு த்ரீ டேஸ்க்கு முன்னாடி இருந்துச்சு அப்படின்னா நீங்க பீரியட்ஸ் ஆயிடுவீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வந்து பாத்துட்டு தான் வந்துட்டு இருக்கும் உங்களுக்கு டவுட் இருந்துச்சு அப்படின்னா கீழே கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பண்ணுங்க முடிஞ்ச அளவுக்கு தெளிவான ரிப்ளை வந்து நான் கொடுக்கிறேன்.

Iui

நம்ம எப்படி இருக்கணும் இப்படி எல்லாம் இத பத்தி எல்லாம் நான் வீடியோஸ் நிறைய போட்டு இருக்கேன் அதுல வந்து பாத்தீங்கன்னா ஐயூவை அதாவது வந்து நானும் வந்து ஒரு ஐயோ பண்ணி அதாவது ஃபர்ஸ்ட் டைம்ல எனக்கு சக்சஸ் கிடைச்சிருக்கு அதனால வந்து எனக்கு தெரிஞ்ச விஷயங்களை நான் வீடியோ சாங் உங்களுக்கு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். சோ இதுல வந்து பாத்தீங்கன்னா வீடியோஸ்ல வந்து திரும்ப திரும்ப கேட்கக்கூடிய கேள்வி என்னன்னா எப்படி தெரிஞ்சிக்கிறது எனக்கு வந்து அது எத்தனை நாள்ல தெரியும் அது என்னன்னு அறிகுறிகளை வைத்து தெரிஞ்சுக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு கேக்குறீங்க அதாவது வந்து கருமுட்டையையும் விந்தணுமையும் வந்து ஒரு ஆர்டிபிசியல் வந்து சேர்த்து கூடிய ஒரு விஷயம் தான். அதாவது வந்து பாத்தீங்கன்னா நேச்சுரலா வந்து காண்டாக்ட் அதாவது கணவன் மனைவி இணையும் போது என்ன பிராசஸ் நடக்குமோ அந்த ப்ராசஸ் வந்து சில சமயங்களில் வந்து நடைபெறாத குழந்தை அதாவது எல்லாமே நார்மல் ஆக இருக்கும் ஆனால் கருமுட்டையும் விந்தணு சேர்வதில் வந்து ஏதாவது ஒரு சில பிரச்சனைகள் இருக்கும் இதன் காரணமாக வந்தவர்களுக்கு வந்து குழந்தை பெற கிடைக்காம இருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு வந்து என்ன பண்ணுவாங்க அதாவது வந்து மனைவியினுடைய கருமுட்டை வந்து சரியான அளவுல வளர்ந்ததுக்கு அப்புறமா அதை ரப்சர் பண்ணி ஒவ்வொரு விட்டு வெளியில வர வச்சு செலவு கணவனுடைய விந்து அணுக்களை வந்த அதாவது கணவனுடைய விஞ்ஞானக் கலை வந்து செலெக்ட்டிவா எடுத்து அத வந்து உற்று செலுத்துவாங்க உற்செழுத்தும் போது நல்ல விந்தனுக்கள் வந்து உள்ள போறதால அந்த ஏதோ ஒரு விஞ்ஞானம் போய் அந்த கருமுட்டையை தொலைத்து உள்ள போய் அது கருவாக உருவாகக்கூடிய வாய்ப்புகள் நிறைய நிறைய இருக்கும்

Iui நன்மை என்னனு பாத்தீங்கன அதாவது அந்த கருமுட்டையை வந்து விஞ்ஞானம் சென்றடைய கூடிய தூரம் அதாவது வந்து நேச்சுரல் காண்டாக்ட்ல இருந்தா அந்த விந்தணு வந்து டிராவல் பண்ணக்கூடிய தூரம் வந்து அதிகமாக இருக்கும் ஆனா வந்து இவங்க வந்து அதாவது அழிவை பண்ணும்போது பாத்தீங்கன்னா அது வந்து விஜய் நாக்கு உள்ளேயே அந்த விந்தணுக்களை வந்து செலுத்துறதால சோ வந்து வந்து டிராவல் பண்ணி அந்த விந்தணு உள்ள போறதுக்கான தூரம் வந்து குறைவாக இருக்கிறது சீக்கிரமாகவே போய் வந்து அந்த கருமுட்டையை அடைவதற்காக வாய்ப்புகள் நிறைய நிறைய இருக்கும் அதனால வந்து பாத்தீங்கன்னா குழந்தை பெறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.

 

ivf கர்ப்ப அறிகுறிகள்

கருக்குழாய் கர்ப்பம் பெண் இனப்பெருக்க மண்டலமான கர்ப்பப்பை குழாயிலேயே கரு வளர்தல் கருக்குழாய் கர்ப்பம் எனப்படும்

பெண்களின் ovlation சமயத்தில் கூட்டுறவு கொள்வதன் மூலம் ஆணின் விந்தணு பெண்ணின் கர்ப்பப்பை வாய் வழியாக கர்ப்பப்பை மற்றும் கருக்குழாயை சென்றடைந்து முட்டையுடன் இணைந்து கருவாக மாறும்.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது முட்டை வெளியிட்டதும் விந்தணு அவற்றோடு சேர்ந்து கருக்குழாயிலேயே கருவாக மாறிவிடும். கர்ப்பப்பையை சென்றடையாமல் கருக்குழாயிலேயே ஒட்டி வளர ஆரம்பித்து விட்டால் அதுவே கருக்குழாய் கர்ப்பம் எனப்படும்.

கரு வளர்வதற்கான சூழ்நிலை கர்ப்பப்பையில் மட்டுமே சரியாக இருக்கும் அவை குழாய்களில் வளர்ந்தால் குழாய் வெடித்து ரத்தப்போக்கு ஏற்படும் .

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?