அன்னாசி பழத்தில் இவ்வளவு நன்மைகளா! | pineapple benefits in tamil

 pineapple benefits in tamil

pineapple benefits in tamil:- அன்னாசி பழம் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும். இதில் உள்ள இனிப்பு மற்றும் புளிப்பு சுவையானது நாக்கில் எச்சி ஊறவைக்கும் அளவிற்கு சுவையாக இருக்கும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, மாங்கனிசு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

  pineapple benefits in tamil:- இதில் கொழுப்பு சத்து குறைவாகவும். நார்ச்சத்து, புரதச்சத்து,இரும்பு சத்துக்கள் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.

  அன்னாசி பழத்தை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள வைட்டமின் சி ஆனது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

இதில் உள்ள ப்ரோமைலின் வைட்டமின் சி ஆனது நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

  pineapple benefits in tamil:- அன்னாசி பழத்தை சாப்பிடும் பொழுது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அன்னாசி பழம் நன்மைகள் Pineapple Benefits in Tamil

  இதில் அதிக அளவு மாங்கனிசு சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது எலும்புகளை உறுதியாகிறது. மேலும் எலும்பு திசுக்களையும் வலுவாக்குகிறது.

  அன்னாசி பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கண்களின் பார்வையை தெளிவாகிறது.

  அன்னாசி பழமானது மூட்டுகளில் உள்ள வீக்கத்தை குறைத்து மூட்டுகளை வலுவாக்குகிறது.

  இதில் அதிக அளவு ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்துள்ளதனால் சரும செல்களை பாதுகாத்து சரும  புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

  அன்னாசி பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியமானது மேம்படுத்தப்படுகிறது.

  இதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் ஆனது உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி செய்கிறது.

துவாரம் பருப்பிலுள்ள முக்கிய ஊட்டசத்துக்களை தெரிந்து கொள்க .

 

 pineapple benefits in tamil:- அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது அதில் உள்ள பொம்மைலின் என்னும் நொதியானது வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றுகிறது. இதனால் வயிற்றுப் புழுக்கள் நீக்கப்படும்.

Pineapple Benefits in Tamil 12

  அன்னாசி பழமானது ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கின்றது.

  அன்னாசி பலத்துடன் தேன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது அது ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துகிறது. மேலும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.

  அன்னாசி பல சாரானது தொண்டை புண், தொண்டையில் சதை வளர்ச்சி போன்றவற்றை சரி செய்கிறது. அழகான குரல் வளத்தை பெற அன்னாசி பல சாறு உதவி செய்கிறது.

  அன்னாசி பல சாற்றை தொடர்ந்து பருகி வரும்பொழுது வயிற்று வலி, மஞ்சள் காமாலை போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

  அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி,அதை தூசி படாமல் வெயிலில் காய வைத்து பின்னர் அந்த வற்றலை ஒரு டம்ளர் பாலில் ஒரு வற்றலை ஊற வைத்து தினமும் இரவு தூங்கும் முன்பு குடித்து வர வேண்டும். இதனால் உடலில் ரத்தத்தின் அளவானது அதிகரிக்கப்பட்டு ரத்த சோகை எனப்படும் அனிமியாவானது குணமாகும்.

  அன்னாசி பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்கள் சருமத்தை பளபளப்பாகவும்,மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

  இதில் உள்ள நார்ச்சத்தானது உடலின் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குணமாக்குகிறது.

  அன்னாசி பல சாற்றை குடித்து வரும் பொழுது அதில் உள்ள வைட்டமின் பி ஆனது ஹார்மோன்களின் வளர்ச்சியை சீராக்கி மனப்பதட்டம், மனச்சோர்வு போன்றவற்றை நீக்குகிறது.

அன்னாசி பழம் ஜூஸ் போடுவது எப்படி?

Pineapple Benefits in Tamil அன்னாசி பழம் நன்மைகள்

இதற்கு தேவையான பொருட்கள்
அன்னாசி 5 துண்டுகள்

சீனி 4 டீஸ்பூன்

ஐஸ் கட்டி 5

 

தண்ணி கொஞ்சம் அரைப்பதற்கு ஊத்திக்கணும்.
அன்னாசி வந்து அடிக்கடி நம்ம சேர்த்துக்கறதுனால அது நம்ம உடம்போட ஜீரண சக்தியை அதிகரிக்குது.
இது வந்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக்குது.
அன்னாசி  சாரை அடிக்கடி சாப்பிடறதுனால இது நம்ம உடம்போட வெயிட் குறைக்கிறது.
விட்டமின் சி அதிகம் உள்ளதுனால ஜீரண சக்தியும் அதிகமாகுது.
அப்புறம் ரத்தத்தையும் இது சுத்தப்படுத்துகிறது.

இப்ப எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்

  • அன்னாசி வாங்கி அதனுடைய முல்லு முல்லா இருக்கும் இல்லையா அதெல்லாம் கட் பண்ணி நல்லா கிளீனா படமா எடுத்து அதை குட்டி குட்டி பீசா கட் பண்ணிக்கணும்.
  • அது மிக்ஸியில் போட்டு சீனி போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி அதை அப்படியே விட்டு விட்டு அரைக்கணும்.
  • அப்படியே ஒரு பெரிய கண்ணுள்ள வடிகட்டியில் ஊத்தி நல்லா வடிகட்டிக்கணும் அது வந்து சிலது அரைபடாமல் இருக்கும் அப்ப இன்னொரு தடவை கூட போட்டு அரைச்சுக்கலாம்.
  • இது பெரிய கண்ணுல வடிகட்டியில் வடிகட்டி போட்டு குடிக்க வேண்டியது தான் வேணும்னா இதுல வந்து சுகருக்கு பதிலா பிரவுன் சுகர் போட்டு குடிக்கலாம்.
  • இது வந்து ரொம்ப ஹெல்தியான ஜூஸ் இதை அடிக்கடி சேர்த்துக்கிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது.

அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் 

  அன்னாசியானது உடலுக்கு பல நன்மைகளை தந்தாலும் இவற்றில் பல பக்க விளைவுகளும் உள்ளன அவற்றைப் பற்றி இனி காண்போம்.

  சர்க்கரை நோயாளிகள் அன்னாசி பலத்தை சாப்பிடுவதனை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இதில் உள்ள சர்க்கரையின் அளவானது ரத்தத்தில் உள்ள இன்சுலினை அதிகரிக்கிறது.

  அன்னாசி பழத்தை அதிக அளவு எடுத்துக் கொண்டால் அது பற்களின் எனாமலை பாதித்து பற்களில் கறைகளை ஏற்படுத்தும்.

  அன்னாசி பழத்தை சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படலாம்.

  அன்னாசி பழம் ஆனது “இரைப்பையை செல்லும் பொழுது ஆல்கஹால் ஆக மாறுவதனால்” முடக்குவாதம் மற்றும் கீழ்வாதம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பலத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

  சரியாக பழுக்காத அன்னாசி பழத்தை பலமாகவோ அல்லது சாராகவோ எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மை கடுமையான வாந்தியை ஏற்படுத்தும்.

  அன்னாசி பழத்தில் பிரம்மைலின் உள்ளது. இது மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அதனுடன் சேர்த்துக் கொண்டால் பக்கவிளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.

எனவே “வலிப்பு தடுப்பு மருந்து மற்றும் ஆன்ட்டிபயோடெக்ஸ் மருந்துகளை உபயோகப்படுத்துபவர்கள் இப்பழத்திணை தவிப்பது நல்லது”.

  இப்பழமானது கருச்சிதைவு ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே கருத்தரித்த ஆரம்ப நாட்களில் இப்பலத்தை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

  அன்னாசி பழத்தை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது, இதில் உள்ள அசிடிட்டி தன்மையானது வாய் மற்றும் தொண்டைகளில் பூறும் உணர்வை ஏற்படுத்தும். மேலும் சிலருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படலாம்.

‘எதையும் அளவோடு எடுத்துக் கொள்ளும் பொழுது அது உடலுக்கு நன்மையை தரும்.’

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?