omega 3 rich foods in Tamil|ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுகள்

ஒமேகா 3 நிறைந்த உணவுகள்(omega 3 rich foods in Tamil)

    உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும்(omega 3 fatty acids) முக்கியமான ஒன்று.

   இது அதிகமாக இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளிலேயே கிடைக்கின்றது.

omega 3 rich foods in Tamil /ஒமேகா 3 நிறைந்த உணவுகள்

omega 3 rich foods in Tamil /ஒமேகா 3  நிறைந்துள்ள உணவுகள்

  சைவம் உண்பவர்களுக்கு பெரும்பாலும் இந்த ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று பலரும் எண்ணுகின்றனர். உண்மையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சைவ உணவுகளிலும் இருக்கின்றது.

  ஆனால் எந்த உணவில் ஒமேகா 3 உள்ளது என்று தெரியாமல் பலர் அந்த உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால் ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர்.

 உடலுக்கு நன்மை செய்யக்கூடிய சத்துக்கள் பலதும் நமது உடலில் இயற்கையாக கிடைப்பதில்லை.

  பல சத்துக்களை நாம் உண்ணும் உணவின் வழியாகவே பெற்று வருகிறோம் அதிலும் சில சத்துக்கள் குறிப்பிட்ட உணவுகளில் மட்டுமே கிடைக்கின்றது. அதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் ஒன்று.

  ஒமேகா 3 அமிலங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. பலர் அதன் நன்மைகள் குறித்து ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கலாம்.

உயிரணுக்களுக்கு நன்மை தர கூடியது

   ஒமேகா 3 ஆனது உடலில் உள்ள உயிரணுக்களுக்கு நன்மை தர கூடியது. உடலுக்கு ஆற்றலையும் அதிகரிக்கிறது.

   இந்த கொழுப்பு அமிலங்கள் மனரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதயத்தை பாதுகாக்கிறது(omega 3 rich foods in tamil

    இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் ஒமேகா 3 கொழுப்பானது உதவுகிறது.

நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது

omega 3 rich foods in tamil

     ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆனது நுரையீரலின் திறனை அதிகரிக்கவும் உடல்  வீக்கத்தை எதிர்த்து போராடவும் பெரிதும் உதவுகின்றது.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது.

கண்களை ஆரோக்கியப்படுத்திகிறது

கண்களில் ஆரோக்கியத்திற்கும்,நாளமில்லா சுரப்பிகளின் மேம்பாட்டிற்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகின்றது.

ஒமேகா 3 அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

ஒமேகா 3 சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள சைவ உணவுகள்

omega 3 rich foods in tamil (2)

 ஆளி விதைகள்

  சைவ உணவாளர்களுக்கு ஆளி விதை எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இந்த விதையில் மெக்னீசியம், இரும்பு,மற்றும் நார்ச்சத்துக்கள் என எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது.

 அதிகமான அளவில் கொலஸ்ட்ராலை எதிர்த்து போராடவும் இது உதவுகின்றது.

   வளர்ச்சிதை மாற்ற செயல்முறைகளின் போது உற்பத்தி செய்யப்படும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பீரியாடிக்கையிலிருந்து செல்களை பாதுகாக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன.எனவே அடிக்கடி ஆளி விதைகளை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது

 வால்நட்ஸ்

 இரண்டு வகையான முக்கிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பசியை குறைப்பதற்கும் உதவுகிறது.

  இது இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்துவதோடு உடலுக்கு குளிர்ச்சி அளிப்பு பண்புகளை அளிக்கும் குறிப்புகளையும் வழங்குகின்றன.
  தினமும் சிறிதளவு வால்நட்ஸ் சாப்பிடும் பொழுது இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சருமத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தையும் குறைக்க உதவுகிறது.

சோயா பீன்ஸ்

   சோயாபீன்ஸிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

   இது நார்ச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கின்றது.

 சோயா பீன்ஸில் புரதங்களும் நல்ல அளவில் உள்ளன. மேலும் இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கின்றது.

   இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு கெட்ட கொழுப்பின் அளவையும் குறைக்கின்றது.

ப்ளூபெர்ரி

    ப்ளூபெரிகளில் குறைந்த அளவு கலோரிகளே இருக்கின்றது.

   இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதில் நிறைந்து காணப்படுகின்றது.

   ப்ளூபெரியை சிறிதளவு எடுத்துக் கொள்ளும் பொழுது 437 கிராம் அளவு வரை ஒமேக்கர் கொழுப்பு அமிலங்களை பெற முடியும்.

   100 கிராம் 9.2 மில்லி கிராம் நூல் வரை ஆக்சிஜன் ஏற்றிகள் உள்ளது. இதனால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கின்றது.

   இது கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  இது உடலில் உள்ள ரத்தத்தின் அழுத்தத்தினை குறைக்க இது உதவி செய்கிறது.

 

கிளைக்கோசு

   கிளைக்கோஸில் போதுமான அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றது.

    ஒருமுறை இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் 430 மில்லி கிராம் வரை ஆல்கஹாலினோலிக் அமிலத்தை நாம் பெற முடியும்.

  இந்தக் காய்கறியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்து இருக்கின்றது.

  மேலும் இதய அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

  இதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற கிளைக் கூசினை ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சியா விதை

   சியா விதைகளில் ஒமேகா 3 அமிலம் அதிகமாக இருக்கின்றது.

   இது இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்களை வரவிடாமல் பாதுகாக்கின்றது.

   இது ரத்த ஓட்டத்தினை சீராக வைத்துக் கொள்கிறது.எனவே இந்த இயற்கை உணவுகளை அன்றாட வாழ்க்கையில் சேர்த்து கொள்வதன் மூலம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை எளிமையாக பெற்று ஆரோக்கியமாக நலமுடன் வாழலாம் .

நன்மைகள்

   இதய நோய்கள் வராமல் தடுக்கின்ற சக்தி ஒமேகா 3 கொழுப்பு சத்திற்கு உள்ளது.

  ஆரோக்கியத்துக்கு அவசியமான மெட்டபாலிசம் என்கின்ற வளர்சிதைமாற்றத்தை அதிகப்படுத்த ஒமேகா 3 கொழுப்பு சத்துக்கள் உள்ளது.

   உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

  மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  இதற்கு மன உளைச்சலை குறைக்கும் திறன் உள்ளது.

  இது உடலில் உள்ள தசையின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.

  ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆனது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஒமேகா 3 சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள இறைச்சி உணவுகள்

omega 3 rich foods in tamil (3)

 

   உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒமேகத்திரி கொழுப்பு அமிலமும் முக்கியமான ஒன்று.

   இது அதிகமாக இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளிலேயே கிடைக்கின்றது.

  • அயிலை மீன்
  • கானாங்கெளுத்தி மீன்
  • நெத்திலி மீன்
  • சால்மன் மீன்
  • காலா மீன்
  • சாலை மீன்
  • சூறை மீன்
  • நுனலை மீன்
  • களவ மீன்

  இப்படி பல மீன்கள் உள்ளது. இந்த மீன்கள் அனைத்திலும் ஒமேகா 3 கொழுப்பு சத்து நிறைந்து உள்ளது.

மாட்டு இறைச்சியில் ஒமேகா-3

  வெறும் புள்ளை மட்டுமே உணவாக உட்கொள்கிற மாடுகளில் இருந்து எடுக்கப்படுகிற இறைச்சியில் தான் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாயிருக்கு என்று கூறுகின்றனர்.

பன்றி இறைச்சியில் ஒமேகா-3

   பன்றி இறைச்சியில் அதிக அளவு ஒமேகா 3 அதிகமாக உள்ளது.

பாலில் செய்த வெண்ணையில் ஒமேகா-3

    புல்லை மட்டும் உணவாக உட்கொண்ட மாட்டு பாலில் செய்த வெண்ணையில் அதிக அளவு உள்ளது.

சியா விதைகள் , சனல் விதைகள் ஆளி விதை, வால்நட்டைகள், பாதாம் பருப்புஇந்த உணவுகள் அனைத்திலும் ஒமேகா 3 கொழுப்பு சத்து அதிகமாக உள்ளது.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?