நிலாவரை | Nilavarai powder benefits in Tamil

நிலாவரை | Nilavarai powder benefits in Tamil

Nilavarai powder benefits in Tamil

நிலாவரை இதனுடைய வேறு பெயர்கள்

  • நிலவாகை
  • ஆழகாலம்
  • ஆவாகை

 என்று வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

நிலாவரை

நிலாவரை Nilavarai powder benefits in Tamil

  இது இந்தியாவிலும் அரேபியாவிலும் அதிகமாக காணப்படுகிறது இது இந்தியாவிலிருந்தும் அரேபியாவில் இருந்தும் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  இது சிறிது கசப்பு தன்மை மற்றும் குமட்டல் சுவையுடைய ஒரு மூலிகை.

  இந்த மூலிகை நாம் உடலில் இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால் உடைய அளவு அதாவது கொழுப்பினுடைய அளவை குறைக்கக்கூடிய தன்மை இந்த மூலிகைக்கு அதிகப்படியாக உள்ளது..

உடல் பருமன்

நிலாவரை பொடி பயன்கள்

  குறிப்பாக பார்த்தீர்கள் என்றால் பெண்களுக்கு இளம் வயதிலேயே அதிக எடை காரணமாக அவர்களுக்கு இந்த உடல் பருமன் அதிகம் ஆகிவிடுகின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு மன உலைச்சல் ஏற்படுகின்றது.

  சிறுவயதில் இருந்து தவறான உணவு பழக்கங்கள் காரணமாக, அவர்களுக்கு இந்த உடல் எடை அதிகரிக்கின்றது.

  உடல் எடையை குறைப்பதற்கும், அந்த பருமனுடைய அளவு குறைப்பதற்கும் இந்த நிலாவரை சூரணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 அவருடைய உடல் எடை அதிகரிக்கின்றது, கொழுப்புச்சத்து அதிகமான அளவில் உண்டாகிறது.

தொற்று நோய்

நிலாவரை பொடி பயன்கள் (1)

  இரத்தத்தில் அதிக படியான அழுக்குகள் சேர்ந்து கிருமிகள் உண்டாகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு பல தொற்று நோய்கள் ஏற்படலாம்.

  அந்த தொற்று நோய் காரணமாக அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் கபம் சம்பந்தப்பட்ட நோய்கள், அலர்ஜி போன்ற நோய்கள் அனைத்தும் ஏற்படக்கூடும்.

மலச்சிக்கல் 

நிலாவரை பொடி பயன்கள் (2)

  நமது உடம்பில் ஜீரண மண்டல தொகுதியே மிகப்பெரிய உறுப்பு மண்டலம் ஆகும்
உணவு பாதையில் ஆரம்பித்து இறப்பை கல்லீரல் பித்தப்பை சிறுகுடல் பெருங்குடல் மற்றும் மலக்குடல் வரை நீண்டிருக்கும் மண்டலம் நம் ஜீரண மண்டலமாகும்.

ஜீரண மண்டல கோளாறுகளில் ஒரு பகுதியே மலச்சிக்கல் எனப்படும்.

மலச்சிக்கலை பிற நோய்களின் மூலம் என்றும் கூறலாம்

மூன்று வேளை ருசியாக உண்ணும் மனிதன் ஒரு வேலை மலம் கழிக்க சிரமப்பட்டால் அவனுக்கு பல்வேறு பிற நோய்கள் உருவாக ஆரம்பித்து விடும்.
மலச்சிக்கல் இல்லாத நிலை என்பது மடமானது ஆசனவாயில் ஒட்டாமல் வெளியேறி விட வேண்டும்.

  மலம் பசை போல் வெளியேறுதல், மலத்தில் அதிகம் நாற்றம் இருப்பது மலம் தீர்ந்து ஆட்டுப்புழுக்கை போல் இவை அனைத்தும் மலச்சிக்கலாம்.

மலச்சிக்கலை மலச்சிக்கலுக்கும் காரணம் என்பதை மறந்து விடாதீர்கள்.

  உணவு அருந்தும் பொழுது தண்ணீர் நிறைய குடிப்பவர்களுக்கு மலச்சிக்கல் உண்டாகலாம்.

  உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கு மலம் இலகுவாக வெளியேறாதவர்களுக்கு வயிற்று வலி வயிற்றில் இடுக்கி பிடித்தல் உணர்வு வயிற்றுப் பகுதி உப்புசமாக காணப்படுவது தெரியாமை போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம்.

  உணவில் நார்ச்சத்து குறைபாடு மலச்சிக்கலுக்கு காரணம் எனவே அன்றாட உணவில் கீரைகள் நிறைய பழங்கள் ஆவியில் வேகவைத்த காய்கறிகள் பச்சைப்பயிறு கம்பு ராகி போன்ற தானிய வகைகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துரித உணவுகளன 

நிலாவரை பொடி பயன்கள் (3)

  பீசா, பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா, ஆலுமசாலா, தந்தூரி வகை உணவுகள் எல்லாமே மலச்சிக்கலை உருவாக்கி உங்களுக்கு மூல வியாதியை உருவாக்கி விடும் எச்சரிக்கையை இருங்கள் .

  பல்வேறு நோய்களுக்கு எடுக்கப்படும் மருந்துகளும் மலச்சிக்கல் வருவதுண்டு.

  உஷார் இருங்கள் உங்களுக்கும் மலச்சிக்கல் வரலாம்.

  பால் பொருட்கள் அதிகமாக உண்பவர்கள், கருவுற்ற தாய்மார்கள், வயதானவர்கள், அடிக்கடி பயணம், இரவு வேலை செய்பவர்கள், சரியான அளவில் தண்ணீர் அருந்தாதவர்கள், நரம்பு வியாதிகள், தசை அழிவு நோய், பக்கவாதம், தைராய்டு, நடுக்குவாதம், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் வரலாம்.

  மலச்சிக்கல் இல்லாத வாழ்க்கையை சீரான வாழ்க்கை.

  மலச்சிக்கல் ஏற்படுவதனால் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றது.

மலச்சிக்கல் தீர்வு

  இதனால் ஆரம்ப கட்டத்திலேயே மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த நிலாவரை இலையை அரைத்து இரவு ஐந்து மில்லி முதல் 10 மில்லி கிராம் வரை குடித்து வந்தீர்கள் என்றால் அந்த மலச்சிக்கல் தீரும்.

  இந்த நிலாவரை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சுடுநீரில் இரவு வேலைகளை சாப்பிட்டுவிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.

  நிறைய பேருக்கு பார்த்தால் வாயு தொந்தரவு காரணமாக செரிமான கோளாறு உள்ளவர்கள் மதிய வேலையில் ஒரு வேலை இந்த இலையினுடைய சூரணத்தை நீரில் இட்டு காய்ச்சி ஒருவேளை அருந்துவதன் மூலமாக அந்த வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகிவிடும்.

  மல கிருமிகள் மலக்குடலில் வரக்கூடிய புழுக்கள், பூச்சிகள் அனைத்தும் வெளியேறி வாயு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகிவிடும்.

  நிலாவரை இலையினுடைய சூரணத்தை காலை மாலை இரண்டு வேளையும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு உள்ள ஞாபகம் மறதியானது இதனைக் கொடுப்பதன் மூலமாக நன்கு  ஞாபக சக்தி வளரும்.

ஞாபகம் மறதி

நிலாவரை பொடி பயன்கள் (4)

   விரைவில் ஞாபகம் மறதி பிரச்சனை குணமடைய வேண்டும் என்றால். நிலாவரை பொடியை வல்லாரை இலையுடன் சேர்த்து இரண்டு சூரணத்தையும் ஒன்றாக கலந்து தேனில் குழைத்து கொடுப்பதன் மூலமாக அந்த குழந்தைகளுக்கு நன்றாக ஞாபக சக்தி கிடைக்கும்.

  மூளை நரம்புகளுக்கு நன்றாக வலுவூட்டக்கூடிய தன்மையும் இந்த நிலாவரை சூரணத்துக்கு உண்டு .

  இந்த நிலாவரை சூரணம் கொழுப்பு மட்டும் இன்றி இரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றுகிறது.

  இந்த நிலாவரை வாத நோய்களை குணப்படுத்தும்.

  நிலாவரை சுடுநீர் தயாரிக்கும் முறை

  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அது சூடானதும். அதில் நிலாவரை இலைகளை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டினால் நிலாவரை சுடுநீர் தயார்.

  இந்த நிலாவரை சுடுநீரை  நம்முடைய தோள்களில் வரக்கூடிய சொரி,சிரங்கு,படை அதாவது கை வைக்க முடியாத அளவுக்கு இந்த சீழ் வடியக்கூடிய புண்கள்,ஆறாத ரணங்கள், கரைக்க முடியாத கட்டிகள், வீக்கங்கள் போன்ற இடங்களில் இந்த நீரை விட்டு கழுவும்பொழுது அந்தப் படை சொறி சிரங்குகள் குணமடையும்.

  நாம் குளிக்கும்பொழுது கூட இந்த நீரை சேர்ந்த பயன்படுத்தி குளித்தல் நம்முடைய தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் வராமல் தடுத்து நிறுத்திவிடலாம்.

செய்முறை

  நிலாவரையை வடை சட்டியில் போட்டு அதனுடன் நீங்க உங்களுக்கு தேவையான அளவு உளுந்து சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு தக்காளியினை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  பிறகு தேவையான அளவுக்கு புலி சேர்த்துக் கொள்ளவும். புளிக்கரைசலை அதிகமாக சேர்த்து நன்றாக வதக்கிய பின் தேவையான அளவிற்கு உப்பினை சேர்த்துக் கொள்ளவும்.
   இதை நம் உடலில் சேர்த்துக் கொண்டால் உடலில் இருக்கின்ற 4448 வியாதிகளும் எளிய முறையில் குணமாகும்.

   மலம் சீராக போகும் எந்த பிரச்சினையும் ஏற்படாது. சிறு குடல், பெருகுடல் அனைத்திற்கும் வலிமை கிடைக்கும்.

  இந்த நிலாவரை அரிப்பு, சிரங்குகள் மாதிரியான சொறி, படை மேலும் என்ன என்ன இருக்கின்றதோ அனைத்திற்கும் இந்த நிலாவாரையை அரைத்து அதன் மேல் தடவி வருவதனால் இந்த நோய் விரைவில் குணமாகிவிடும்.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?