வெண்ணெய் | Butter benefits in Tamil

வெண்ணெய்

Butter benefits in Tamil

     வெண்ணை என்பது பால் ஏட்டிலிருந்து கிடைக்கும் முதல் சத்து பொருளாக உள்ளது.Butter benefits in Tamil (1)

 பயன்கள் 

பூஞ்சை தொற்றுButter benefits in Tamil (2)

   வெண்ணையில் உள்ள லாரிக் ஆசிட் என்னும் வேதிப்பொருளானது பூஞ்சை தொற்று முக்கியமாக கேண்டிடா என்கிற பூஞ்சை தொற்றை குணப்படுத்தக் கூடியது.

   வெண்ணையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது  செல்களுக்குள் வேதிப்பொருள்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

   வெண்ணையில் உள்ள வைட்டமின் ஈ ஆனது உண்ணும் உணவுப் பொருளிலிருந்து உடலில் உள்ள குடல் உறிஞ்சிகளின் மூலம் உட்பிரகித்துக் கொள்ள உதவுகிறது.

   விட்டமின் ஈ ஆனது தைராய்டு மற்றும் சிறுநீரக உறுப்பிற்கும் முக்கியமானதாக உள்ளது.

இரத்தக் குழாய் 

Butter benefits in Tamil (3)

   வெண்ணையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ப்ராபர்ட்டிஸ் ஆனது பழுதடைந்த இரத்தக் குழாய்களை சரிப்படுத்தி பாதுகாக்கிறது.

  வெண்ணையில் உள்ள அதிகப்படியாக விட்டமின் ஈ மற்றும் விட்டமின் கே உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

  விட்டமின் ஈ நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் நோய் தொற்றை சரி செய்யக்கூடியது, கண்களையும் பாதுகாக்கிறது.

எலும்பு வளர்ச்சி

Butter benefits in Tamil (4)

  விட்டமின் கே எலும்புகளின் வளர்ச்சி மற்றும் புண்களை ஆற்றி குணப்படுத்த கூடியது.

குழந்தை பேரு

   வெண்ணெய் குழந்தை பேரு இல்லாமல் கஷ்டப்படும் பெண்களுக்கு குழந்தை பேரு கொடுக்கக் கூடியது.

  வெண்ணையில் (ஆக்டிவேட்டர் எக்ஸ்) என்கிற அதாவது உடலுக்கு நாள்பட்ட நோய்களாக நோய்கள் மாறிவிடாமல் பார்த்துக் கொள்ளக் கூடியதாகவும் மேலும் தாது உப்புகள் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

  வெண்ணையில் இரத்தக்குழாய்கள் கடித்தன்மை அடையாமலும்,(கேட்ரேட்ஸ்) என்கிற பண்புரை கண்ணில் கடினத்தன்மையடைந்து விடாமலும், கால்சியம் பீனியர் சுரப்பியில் கட்டியாக தங்கி விடாமலும் பாதுகாக்கின்றது.

   வெண்ணெய் ஒரு நல்ல ஆன்ட்டிஸ் ஃபேக்டரை கொண்டு மூட்டுகளில் தங்கி உள்ள கால்சியம் என்கிற தாது உப்பினால் மூட்டுகள் கடினத்தன்மையடையாமல் பாதுகாக்கின்றது.
  அதனால் மூட்டுகளில் உள்ள பிடிப்புகள் அகன்று எளிதாக அசைக்க உதவுகிறது.

பல் சொத்தைButter benefits in Tamil (5)

  வெண்ணெய் பற்களில் சொத்தை ஏற்படாதவாறு பாதுகாக்கின்றது.

   வெண்ணையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் ஆனது (ஃப்ரீ ரெட்டிகள் டேமேஜ் ஆக) அதாவது செல்களுக்குள் வேதிப்பொருள்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

புற்றுநோய் 

      வெண்ணையானது புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியதாகவும் ,மேலும்(மசில் பில்டராக ) அதாவது நல்ல தசைகளின் உடைய வளர்ச்சிக்கும், நல்ல இம்யூரிட்டி பூஸ்ட்டராக அதாவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கக் கூடியது.

மூளை வளர்ச்சி

Butter benefits in Tamil (7)

   வெண்ணெய் கொழுப்பிலுள்ள கொலஸ்ட்ரலானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், அவர்களின் நரம்பு மண்டலத்தின் உடைய வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானது.

   கரையும் கொழுப்பைக் கொண்ட வெண்மையானது கட்டிகள் வராமல் தடுக்க கூடியது.மற்றும் அதாவது புற்றுநோய் வராமலும் தடுக்க கூடியது.

 முக்கியமாக இரத்த புற்று நோய் வராமல் தடுக்கின்றது.

  வெண்ணையில் உள்ள ராக்கி டோனிக் ஆசிட் ஆனது மூளையினுடைய செயல் திறன் மேம்படுத்தி மேலும் செல்களை பாதுகாப்பதற்கும் உதவியாக உள்ளது.

   வெண்ணையானது (கேஸ் ட்ரூ இண்டஸ்ட்ரியல் இன்பெக்சன்) அதாவது வயிறு மற்றும் குடலில் ஏற்படும் நோய் தொற்றை இளமையானவர்களுக்கும் சரி,முதுமையானவர்களுக்கும் சரி வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.

நீரழிவு நோய்

  வெண்ணையானது அளவாக எடுத்துக் கொள்ள உடல் எடை குறைப்பு என்கிற நீரழிவு நோய் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கின்றது.

வெண்ணை அழகு குறிப்பு

Butter benefits in Tamil (6)

குறிப்பு;1

   இரண்டு ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குலைத்தும் முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.

    10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தினை கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

குறிப்பு;2

   ஒரு ஸ்பூன் ரோஸ் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் வெண்ணை சேர்த்து பசை போல் நன்றாக குலைத்து முகத்தில் பூச வேண்டும்.

   அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

  வாரம் இரு முறை இவ்வாறு செய்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

மேலும் படிக்க;நார்த்தங்காய்|Narthangai benefits in Tamil

வெண்ணையின் தீமைகள்

   40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதய நோய்,உடல் பருமன் உள்ளவர்கள்,சர்க்கரை நோயாளிகள் வெண்ணெய் எடுத்துக்கொள்ளக் கூடாது.

   வெண்ணெயை அதிகமாக எடுத்துக் கொண்டால் பசி எடுக்கும் தன்மையை குறைத்து விடுகிறது.

    இதயம் சார்ந்த நோய்கள்,சர்க்கரை நோய் போன்றவை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக பயன்படுத்துவது நல்லது.

Leave a Comment

Black pepper | மிளகின் மருத்துவ பயன்கள்!! Jackfruit | பலாப்பழம் மருத்துவ நன்மைகள் ! Onions | சின்ன வெங்காயத்தின் பெரிய நன்மைகள்! முருங்கைகய் சாப்பிடுவதால் ஏற்படும் அதிகமான நன்மைகள் Tomatoes | தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் | தக்காளி ஏன் நமக்கு நல்லது?